இங்கு தான் அனைத்துமே

போவதென்ப தெவ்விடம்

உமது நல்ல சீடருள்

அவர்கள் புனையும் கதைகளுள்

பல்கி வாழ வாழ்த்துவேன்

அந்தம் அறு ரங்கராஜனை !!

Share Your Memories









  • எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி - சில படங்களும் விடியோக்களும்.
  • சுஜாதா கடைசியாக எழுதிய அப்பல்லோ தினங்கள் என்னும் பத்தி, அடுத்த வார ஆனந்த விகடனின் முதல் பக்கத்தில் இடம்பெறலாம்.
  • சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 2) அன்று மாலை 4:00 - 9:00 மணி வரை, நாரதகானா சபாவில், எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறவுள்ளது.
  • நாளை வெள்ளிக்கிழமை(நான்காண்டுளுக்கே ஒருமுறை வரும் பிப்ரவரி 29) காலை 9:00 - 11:00 am வரை, எழுத்தாளர் சுஜாதாவின் வீட்டில், அவரது உடல், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
 தகவல் - தேசிகன்